வெற்றியுடன் திரும்பினார் முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் செய்து நாடு திரும்பியதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பத்திரிகை யாளர்களிடம் கூறியதாவது: அனைத்து ஊடக நண்பர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் என்னுடைய முதற்கண் வணக்கத் தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க, தொழில் முதலீடுகளை ஈர்த்திட, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பியிருக்கின்றேன். இங்கிலாந்தில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. நமது மருத் துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித் திறனை மேலும் மேம்படுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப் படுத்தும் வழிமுறைகள் குறித்து லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுமட்டு மல்லாமல், 108 அவசரகால ஆம்புலன்ஸ் வசதியினை மேம்படுத்திட, லண்டன் ஆம்புலன்ஸ் சேவை செயல் பாடுகளின் நடைமுறைகளை பின்பற்ற அந்நிறுவனத் துடன் ஆலோசனை செய்யப்பட்டது. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழகத்தில் அதிகளவில் தொழில் முதலீடு செய்ய அப்போது எடப்பாடி பழனிசாமி பத்திரிகை யாளர்களிடம் கூறியதாவது: அனைத்து ஊடக நண்பர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் என்னுடைய முதற்கண் வணக்கத் தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க, தொழில் முதலீடுகளை ஈர்த்திட, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பியிருக்கின்றேன். இங்கிலாந்தில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. நமது மருத் துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித் திறனை மேலும் மேம்படுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப் படுத்தும் வழிமுறைகள் குறித்து லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுமட்டு மல்லாமல், 108 அவசரகால ஆம்புலன்ஸ் வசதியினை மேம்படுத்திட, லண்டன் ஆம்புலன்ஸ் சேவை செயல் பாடுகளின் நடைமுறைகளை பின்பற்ற அந்நிறுவனத் துடன் ஆலோசனை செய்யப்பட்டது. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழகத்தில் அதிகளவில் தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் என்சன் நிறுவனத்தில் சூரிய சக்தி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின்கட்டமைப்புடன் இணைக் கும் வழிமுறைகளை கண்டறிய அந்த நிறுவனத்திற்குச் அதுமட்டுமல்லசென்று ஆலோசனை நடத்தப்பட்டது. இங்கிலாந்து பார்வையிட்டோம்அரசுமுறை பயணத்தை முடித்து அமெரிக்கா அமைந்துள்ளதுசென்றபொழுது, அமொக்க நாட்டில் உள்ள பஃபலலோ கால்நடை பண்ணையில், கால்நடை வளர்ப்பு மற்றும் தொழில் அங்குள்ள தொழில்நுட்பங்களைக் கேட்டறிந்தோம். ரூபாய் தமிழகத்தில் சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக் 16 கப்படவுள்ள மிகப் பிரம்மாண்டமான கால்நடைப் பூங்கா இதன்மூலம்விலே இந்தத் தொழில்நுட்ப வசதிகளை புகுத்துவதற்கு வாய்ப்புகள் அங்கு சென்று பார்வையிட்டோம். அங்கு ஒரு பசு, நிறுவனம்ஒரு நாளைக்கு 70 லிட்டர் பால் கொடுப்பதாக தெரி உற்பத்தி வித்தார்கள். கிட்டத்தட்ட அந்தப் பால்பண்ணையில் னத்தினருடன் ஒரே இடத்தில் 3,000 பசுக்களை வளர்க்கின்றார்கள். சுமார் அதில், 60 விழுக்காடு பசுக்களிடமிருந்து பால் கறக்கப் ஆர்வமாக படுகின்றது. ஒரு நாளைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் வந்து லிட்டர் பால் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, அதி இதன் லிருந்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. வேலை